04-14-2005, 07:13 PM
பிள்ளையள் வருசப்பிறப்பிலண்டு என்ரை மனிசனிரை இன்னொரு கெட்டித்தனத்தை (?) கட்டாயம் சொல்லவேண்டும்.
ஒரு நாள் நாங்கள் யாழ்ப்பாணத்துக்கு சாமான் வாங்க போனனாங்கள். காலமை வெள்ளெனப்போய்விட்டம் 12 மணி இருக்கம் அப்புவுக்கு சரியான பசி வாடி மலாயன் கபேக்கு போவம் எண்டு கூட்டிக்கொண்டு போனார். போய் இருந்து தோசைக்கு சொன்னார் ஒர 10 தோசை சாப்பிட்டிருப்பர் ஆளுக்க பசி அடங்கவில்லை. பிறகு ஒரு 10 இடியப்பம் சாப்பிட்டிருப்பர் அப்பவும் பசி அடங்கவில்லை. தட்டிலை கிடந்த ஒரு வடையை எடுத்து சாப்பிட்டார் பசி அடங்கிவிட்டுது.. எடி நான் ஒரு மூடன் பார் வடையை சாப்பிட்டுதும் பசி அடங்கிவிட்டுது. முதலே உந்த வடையை சாப்பிட்டிருந்தால் எவ்வளவு காசு மிச்சம் எண்டாரே பாக்கலாம்
இப்ப தெரியிதே நான் உந்த மனிசனோடை படுகிற பாட்டை மறந்திடாதையுங்கோ அடிக்கடி உவற்றை கதையளை களத்துக்கு கொண்டுவருவேன்.

[size=18]<b> !</b>
[size=18]<b> !</b>
[size=18]<b> !</b>
[size=18]<b> !</b>
[size=18]<b> !</b>