04-13-2005, 10:43 PM
மறந்துவிட்ட அலுமாரி
கணவன் மனைவி இருவருமே விடுமுறையை நெதர்லாந்தில் கழிக்கத் திட்டம் போட்டனர். பெட்டி போன்ற ஏராளமான பொருட்களுடன் ரயில் நிலையத்தில் அடைந்தனர். ரயிலும் வந்தது. மகிழ்சியோடு அதில் எல்லாப் பொருட்களையும் ஏற்றினார்கள். அவர்களுக்கு ஏற்ற இடமும் கிடைத்தது.
ரயிலும் புறப்பட்டது.
தன் ஆசை மனைவியை பார்த்து அன்பாக கேட்டான். "அன்பே நாம் தேவையான எல்லா பொருட்களையும் எடுத்துக் கொண்டு வந்திருக்கிறம். அந்த அலுமாரியையும் கொண்டு வந்திருக்க வேண்டும்" என்றான் கவலையோடு.
மனைவியும் ஆச்சரியத்துடன் "ஏன்" என்று கேட்டாள்.
"அந்த அலுமாரியில் தானப்பா ரயில் டிக்கெட்டை வைத்திருந்தேன்" என்றான் அவன்.
8) நன்றி சண்முகி அக்கா........

<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>