04-13-2005, 10:42 PM
விமானத்திற்கு வர்ணம் தீட்டும் வேலை ஒன்று சின்னப்புவிற்கு
கிடைத்தது. விமான நிறுவனத்தில் கேட்டார்கள்..
''வர்ணம் தீட்டிமுடிக்க எத்தனை நாள் எடுக்கும் மிஸ்டர் சின்னப்பு?
அதற்கு சின்னப்பு கூலாக சொன்னார்..
''கீழ வைச்சு அடிக்கிறது எண்டால் 1 கிழமை ஆகும்.. அதவிட பிளேன்
மேல பறக்கும் போது அடிச்சா ஒரு மணித்தியாலம்'' என்றார்.
புரியாமல் விழித்த நிறுவனத்தாருக்கு சொன்னார்..
''பிளேன் மேல பறக்கேக்கை சின்னனா மாறிடும் தானே அப்ப அடிக்கலாம்''
இதை கேட்டதும் விமான நிறுவனத்தார் ஓடித்தப்பினர். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->