09-14-2003, 08:09 PM
Mathivathanan Wrote:ஏனராப்பா யாழ்.. தீர்வையும் வரியும் ஒன்றுதானே.. சுங்க வரி யெண்டுதானே நாங்கள்ம் எப்போதும் அழைத்தோம்.. அது என்ன புதிதாக தீர்வை..? சமஸ்டிக்கும் சமச்டிக்கு உள்ள வித்தியாசம் போன்றதோ..?யாழ் நான் சுங்கவரி கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர இதுவரை எதுவும் கட்டவில்லை.. கட்டவேண்டிய தேவை ஏற்படவுமில்லை.. கொண்டபோன அத்தனையையும் எதுவித அறவையுமின்றி கொண்டுசெல்ல அனுமதித்தார்கள்.. வரி செலுத்து கப்பம் செலுத்து என வற்புறுத்துமளவிற்கு அநாகரீகமான முறையில் எவரும் செயற்படவில்லை. கட்டுநாயக்க விமான நிலையத்தில்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> நன்றி.. வணக்கம்..
Truth 'll prevail

