09-14-2003, 08:02 PM
yarl Wrote:அண்மையில் பலரும் நாட்டுக்கு சென்றுவருபவர்கள். அதில் சிலர் பரப்பும் பரப்புரை கேட்கமுடியதாளவிற்கு கதை சொல்வார்கள் அல்லது கதை பரப்புவார்கள்இரண்டு மூண்டுதரம் ஒருபொருளுக்கு வரி கொடுக்கிறது இல்லை.. கப்பம்தான் கொடுக்கிறது.. கொஞ்சம் முதல் நீங்கள்தான் சொன்னியள்..
அதில் முக்கியமானது இந்த வரி அறவிடப்படுபவை சம்பந்தமானது.
நான் கேள்விப்பட்ட அளவில் வெளிநாட்டிலிருந்து தாயகம் செல்வோர் ஒன்றுக்கு மேற்பட்ட ஒரே இன பொருட்களை கொண்டு செல்கையில்
சுங்கத்தீர்வை தமிழீழ நிர்வாகத்தினரால் அறவிடப்படுகின்றன..
இதனை ஏனோ நம்மவர்கள் வரியென குழம்புவது ஒருபுறம்..அதை விட மறைபொருளான விவாதங்கள் வேறு...இது தெளிவுபடுத்தப்படவேண்டிய விடயம்
அகாசி சொல்கைம் என்று வரிசை கட்டாமல் ..
நாம் தமிழர் முதலில் தமிழீழத்தை அங்கீகரிப்போம்.
வரிக்கும் சுங்கத்தீர்வைக்கும் வேறுபாடு காண்போம்.
பின்னர் மற்றவர்கள் எங்களை அங்கீகரிப்பது பற்றி யோசிக்கலாம்.
வானொலிகள்,தொலைக்காட்சி ஊடகங்கள் இதுபற்றி மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும்!!!!
நான் கேள்விப்பட்ட அளவில் வெளிநாட்டிலிருந்து தாயகம் செல்வோர் ஒன்றுக்கு மேற்பட்ட ஒரே இன பொருட்களை கொண்டு செல்கையில்
சுங்கத்தீர்வை தமிழீழ நிர்வாகத்தினரால் அறவிடப்படுகின்றன..
[size=18]இதனை ஏனோ நம்மவர்கள் வரியென குழம்புவது ஒருபுறம்..அதை விட மறைபொருளான விவாதங்கள் வேறு...இது தெளிவுபடுத்தப்படவேண்டிய விடயம்
எண்டு இப்ப மாத்திக் கதைக்கிறியள்.. உங்களின்ரை கதை எல்லாமே இதுதான்.. தனிநாட்டை விழுங்கிப்போட்டு.. சமஸ்டியை சமச்டி எண்டு திணிப்பியள்.. இடைக்கால நிர்வாகத்தை கூடிய பங்களிப்புடனான இடைக்கால நிர்வாகம் எண்டுவியள்.. என்னத்தை நம்பிறது..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

