04-12-2005, 11:09 PM
kavithan Wrote:Quote:குருவிகளுக்கு குருவி வயசுசானே... மனுசாள் வயசா...அப்ப அது பிரசாந்தின்ரயை விடக் கம்மியாத்தானே இருக்கனும்...! குருவிகளின் மலருக்கு கிட்டமுட்ட எல்லாம் தெரியுமே... பிறகென்ன...இன்னொருக்கா வயசு... மலர் தேடல்...!
குருவியின் மலர்தானே குருவியை வெறுத்திட்டதா கூறி இருந்தீர்கள்.. அது தான் புது மலர் தேடுவதாக நினைத்தேன்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
வெறுத்தா இன்னொன்று தேடுவதென்று அர்த்தமா..இதெல்லாம் யார் சொல்லித்தந்தா உங்களுக்கு...! ஒரு மலர் தான் வெறுத்தால் என்ன விரும்பினால் என்ன...! குருவிகள் என்ன மனிசாளா..நாளொன்று தேட....பிரசாந் போல...அம்மாவின் செல்லம்... அதுபோல மலரின் செல்லமாவும் இருக்க வேணுமே...அதுக்கு மலரோட இப்படித்தான்...ஏதும் ஆகும்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

