04-12-2005, 11:04 PM
Quote:குருவிகளுக்கு குருவி வயசுசானே... மனுசாள் வயசா...அப்ப அது பிரசாந்தின்ரயை விடக் கம்மியாத்தானே இருக்கனும்...! குருவிகளின் மலருக்கு கிட்டமுட்ட எல்லாம் தெரியுமே... பிறகென்ன...இன்னொருக்கா வயசு... மலர் தேடல்...!
_________________
குருவியின் மலர்தானே குருவியை வெறுத்திட்டதா கூறி இருந்தீர்கள்.. அது தான் புது மலர் தேடுவதாக நினைத்தேன்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]

