09-14-2003, 04:42 PM
தான் ஒரு வானொலி பணிப்பாளன் எண்றும் அதே நேரம் தான் ஒரு ஆயுத இயக்த்தின் இலண்டன் தலைவன் எண்றும் பொலிசுக்கு ஒருவர் முறைப்பாடு கொடுத்துள்ளார் அந்த முறைப்பாடு தற்போது பொலிசால் விசாரிக்கப்படுகிறது.
சட்டத்தின் பிரகாரம் ஒருவர் அவ்வாறு இருக் பிரித்தானிய அரசு அனுமதிக்காது.
பொய்யான வேறு ஒருவரின் பெயரில் வானொலி அனுமதிப்பத்திரத்தை வைத்திருந்து கொண்டு போலியான தகவலை பொலிசுக்கு கொடுத்ததனால் மிகவிரைவில் இந்த பணிப்பாளன் கைது செய்யப்பட உள்ளார்.
இன்னும் சுவையான தகவல்கள் வெகு விரைவில் பணிப்பாளர் சிறைக்குள் இருந்து சொல்லுவார்.
சேது என்பவர் அரச சாட்சியாக பணிப்பாளருக்கு எதிராக சாட்ச்சி சொல்லபோகுறார் அதை எதற்காக எண்று பொலிசார் வெளியே சொல்லவேண்டாம் என சொல்லி உள்ளனர்.
பணிப்பாளன் பல வருடம் சிறை செல்ல பிரத்தானிய அரச சாட்ச்சியாக சேது மாற்றப்படுகிறார் அதற்கான வேலைகள் சட்டத்தரனி ஒருவரின் உதவியுடன் றாயன் என்பவர் செய்துள்ளார்.
சேது அனைத்தையும் சாட்சியம் சொல்ல உள்ளார் இதற்காக பிரத்தானிய அரசு அவரை விமான சீட்டு கொடுத்து வரவளைக்கிண்றது.
8 முதல் போண வருடம் முதல் செய்த அனைத்திறகும் பணிப்பாளன் பருப்பு சாப்பிட போகிண்றார்.