04-12-2005, 06:39 PM
kuruvikal Wrote:[quote=stalin]தமிழினியாரே இந்த பாட்டு வரிகளேயும் முழுமையாக தெரிந்தால் எழுதிவிடுங்களேன் அதே நித்தி தான் பாடியது---------------------------------------------------------------------------------------------------------------------------------------------பரமேஸ் கோணஸ் இரட்டையார்களின். பொப் இசைப்பாடல் இது. மாலை நேர சந்தோஷ துள்ளிசைப்பாடல் கருத்தை பார்க்க கூடாது பொப் இசைக்கு வாயிலை வருகிறதெல்லாம் பாடுவார்கள் சுராங்கனி சுராங்கனி மாலு கெனவா இந்த பொப் இசை பாடல்வரி பின் இந்திய சினிமா பாடல்களில் பல்லவியாக பாவிக்கப்பட்டது----------------------------------------------ஸ்ராலின்
-சின்ன மாமியே என் சின்ன மகள் எங்கே
<b>இந்தப் பாடலைத் தடை செய்ய வேண்டும்...! காரணம் ஈழத் தமிழர்கள் மத்தியில் உள்ள மச்சான் - மச்சாள் திருமணம் செய்யும் வழக்கம் நிறுத்தப்பட வேண்டும்..! அது ஒரு வகையில் மனித அநாகரிகமும் பிறப்புரிமையியல் பாதகமும் கூட...அந்த வகையில் மச்சாளை நோக்கி படிக்கும் இப்பாடல் தடை செய்யப்பட வேண்டும்...!</b>


