04-12-2005, 06:14 PM
Quote:என்ன நக்கலா... 100 வயசென்றாலும் அம்மாவுக்கு தன் பிள்ளை எப்பவும் செல்லந்தான்... பிரசாந்த விட குருவிகளுக்கு வயசு கம்மிதான்... அவர் செல்லம் என்றா பெரிசா எடுத்துப் பேசுங்கோ...அற்ப குருவி சொன்னா மட்டும் நக்கல்...!ஆமா ஆமா.. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு தான்.. அனால் பிரசாந் சொன்னதை பெரிசாய் எடுக்கல.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

