04-12-2005, 12:37 PM
Quote:புதுவருட வாழ்த்துக்கு பொங்கல் படமா?நாங்கள் சித்திரைப்பொங்கல் என்று தான் சொல்லுறனாங்கள்.. பொங்குறநாங்கள்.. நீங்கள் செய்வதில்லையோ..?? :wink:
அட அட.... வரப்போற மாற்றத்தினை இப்பவே சொல்றிங்களா.... தமிழ்ஸ் அக்கா!
_________________
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

