09-14-2003, 09:18 AM
படைப்பாளிகளின் பெயர்கள் தெரியாமல் மழுங்கடிக்கப்படுவது பாரிய குற்றமாகும்.எனினும் எப்படியாவது தமது ஆக்கங்கள் வருகிறதே என்ற எண்ணத்தால் சில வேளைகளில் படைப்பாளிகள் சட்டத்தை நாடுவதில்லை.கையில் ஆதாரங்கள் இருக்குமாயின் திரு அஜீவன் அவர்கள் சொன்னது போன்று சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது மற்றைய ஊடகங்களுக்கும் ஒரு பாடமாக அமையும்.
அது மாத்திரமன்றி சிலருடைய ஆக்கங்களைத் திருடி தமது என்று கூறி வாசிப்பவர்களையும் நான் கேட்டுள்ளேன்.இரு வேறு சம்பவங்களைக் குறிப்பிடுகிறேன்.
ஒரு தடவை யாழ் இணையத்தில் ஒரு வரால் எழுதப்பட்டிருந்த கவிதையை முழுமையாக வானொலியொன்றின் கவிதை நிகழ்ச்சியில் தொலைபேசி அழைப்புூடாக ஒருவர் வாசித்தார்.அப்போது அங்கிருந்த அறிவிப்பாளர் இது உங்களுடைய சொந்தக் கவிதையா என்று கேட்டதற்கு ஆம் என்று வாய் கூசாமல் பதில் அளித்துவிட்டுச் சென்றார்.
அதே நேரம் இன்னுமொரு வானொலிக் கவிதை நிகழ்ச்சியில் சுவஸில் பலரும் அறிந்த ஒரு நல்ல கவிஞரே வந்து ஒரு நம்நாட்டுக் கவிதைப்படைப்பாளியின் கவிதையை அது இன்னாரால் எழுதப்பட்டதுதான் என்னுடைய மனதைக் கவர்ந்தது என்று கூறி கவிதையை வாசித்துச்சென்றார்.
எனவே மற்றவர்களது ஆக்கங்களைப் பெற்றுக்கொள்பவர்கள் அது யாருடையது என்பதைக் கட்டாயம் சொல்லவேண்டும்.இல்லாவிட்டால் படைப்பாளிகள் பாதிக்கப்படுவது தொடரத்தான் செய்யும்.

:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>