04-12-2005, 12:28 AM
வாழ்த்துக்கள் குறும்பன். பெயரில் தான் குறும்பு. குரலில் இல்லை. கவிதை எழுதுபவரின் சந்தம் உணர்ந்து குரல் கொடுக்கும் ஆற்றல் கைவரப்பெற்றுள்ளீர்கள். தொடருங்கள். நன்றாக கவிதை எழுததெரிந்தவர்களுக்கு கூட அவர்கள் எழுதிய கவிதைக்கு குரல் கொடுக்கும் போது கவிதை உயிர்ப்பை இழப்பதுண்டு.
நின் பணி தொடர்க குறும்பன்.
நின் பணி தொடர்க குறும்பன்.
.
.!!
.!!

