04-11-2005, 10:05 PM
tamilini Wrote:உண்மை தான்.. அதில ஒன்றும் இல்லை என்றதை புரியத்தான் எல்லாரும் கஸ்டப்படுகினம். :wink:
உங்கள் உடலை இயக்கிக் கொண்டிருப்பது என்ன...???! அந்த ஒன்றும் இல்லாததா... அதேபோல் காதல் என்பதும் உங்கள் பார்வைக்கு ஒன்றுமில்லாததாக இருக்கலாம்...ஆனால் அதுவும் மனிதனுள் பிறக்கும் ஒரு நிலை சக்தியின் விளைவு.... சக்திக்கு உருவம் இல்லை...இருந்தால் காட்டலாம்...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

