04-11-2005, 05:34 PM
கடந்த நிகழ்ச்சியிலை எங்கடை கனடாக்காரர் செய்யிற(விவாகரத்தை) சிரிப்பதுடன் சிந்திக்கவும் வைத்தார் சுதன்ராஜ். அத்தொடை விசா கிடைப்பதற்காக ஆண் ஆணை திருமணம் செய்யத்தயாராக இருக்கும் அவலத்தையும் புட்டு வைத்தார்கள். எங்கடை பண்பாடு பணத்துக்காகவும் விசாவுக்காகவும் சீரழியும அவலத்தை நினைத்தாலே அவமானமாக இருக்கு :oops: :oops: :oops:
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

