04-11-2005, 04:16 PM
உப்பிடித்தான் பிள்ளையள் உவன் குத்தியனும் அப்புவும் ஒரு நாள் சைக்கிளிலை கூவிலுக்கு போனவை போய்க்கொண்டிருக்கைக்கை முன்னுக்கு சனங்கள் நடந்து போனவையாம் என்ரை மனிசன்ரை சைக்கிளிலைபெல் இல்லையாம் . உந்த மனிசன் எட குத்தியா சைக்கிளிலை பெல்இல்லையடா என்ன செய்யிறது எண்டாராம் உவன் சொன்னானாம் அத்தூ என்ரை சைக்கிளிலை பெல் இருக்குது நான் அடிக்கிறன் அடிக்கிறன் எண்டு உவனும் பெல்லை அடிக்க சனங்கள் விலத்திச்சினமாம் .
இரண்டுபேரும் சைக்கிளை ஓடிக்கொண்டு போச்சினமாம்.. கொஞ்ச நேரத்திலை திடீரெண்டு ஒரு சின்னப்பெடியன் றோட்டுக்கு குறுக்காலைஓடிவர உவன் குத்தியன் பிரேக்கை பிடிக்க பிரேக் பிடிபடலை. <b>அத்தூ சைக்கிள் பிரேக்பிடிக்காதாம் எண்டு கத்த. என்ரை மனிசன் தனக்கு உவன் பெல் அடிச்சு உதவி செய்தவன் நானும் பதிலுக்கு உதவி செய்திடுவம் எண்டு நினைச்சு எட குத்தியா என்ரை சைக்கிளிலை பிரேக் இருக்குது உனக்கும் சேர்த்து நான் பிரேக் பிடிக்கிறன் எண்டாராம் </b>கொஞ்சம் கொஞ்சமாக சொல்லுறன் பிள்ளையள் அவசரப்படாதையுங்கோ

[size=18]<b> !</b>
[size=18]<b> !</b>
[size=18]<b> !</b>
[size=18]<b> !</b>
[size=18]<b> !</b>