09-14-2003, 05:40 AM
Mathivathanan Wrote:18 வயதுக்குக் கூடவெண்டால் போய்ப்பாருங்கப்பா.. ஒருத்தரும் ஒண்டும் சொல்லமுடியாது.. (அப்பன்அம்மா உட்பட)
முன்னமும் இதைத்தான் சொன்னேன்.. நீங்கள் இருப்பது ஜனநாயக நாடு.. அரசாங்க சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட எதையும் நீங்கள் 18 வயதிற்குப்பின் செய்யலாம்.. பிறகு என்ன பெரிய சர்ச்சை.. அது சரியோ.. இது பிழையோ.. என..
12 வயதுக்குமேல் யாரும் பார்க்கலாம்.. என தணிக்கைக்குழு அறிவித்திருக்கிறது.. நீங்கள் கிழடுகள் பார்க்கலாமோ விடலாமோ என ஆராச்சி செய்கிறீர்கள்.. <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
இது ஜனநாயகம்.................... வாழ்க...............
12வயதுக்கு மேல் பார்ப்பது கூட தப்பென்றால் மகாகவி பாரதியார் உட்பட ஏகப்பட்டவர்கள் 13வயது பாலகர்களை திருமணம் செய்து கொண்டது தப்பாகாதோ?
இளைஞர்கள் மிக மிகத் தெளிவாகவே இருக்கிறார்கள்.
பெரியவர்களாக நடிப்பவர்கள் மட்டுமே தெளிவு பெற வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.ஆஸ்கார் அவார்டுகளை இவர்களுக்கு கொடுக்கலாம்.
புலம் பெயர் நாடுகளில் வாழும் இவர்கள் தம்மை மறுபரிசீலனை செய்து கொள்ளாவிடில். இங்குள்ளவர்களுக்கு வயோதிப விடுதிகள் இருப்பது போல் இவர்களுக்கு ஒரு வகை விடுதிகளை கட்ட வேண்டிவரும்.
இதுவரை படம் பார்க்கும் போது என்ன தணிக்கை சான்றிதழ் பெற்ற படத்தை பார்த்தோம் என்று கூட தெரியாமல் படம் பார்த்த மேதாவிகள், இனியாவது படம் தொடங்குமுன் காட்டப்படும் தணிக்கை சான்றிதழையாவது பாருங்கள்.
(Camera copy அல்லது எழுத்தோட்டம் மற்றும் முக்கியமான பகுதிகளை ரிமோட் துணையுடன் ஓட விட்டு பார்ப்பவர்கள்,மன்னிக்கவும்)


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->