09-14-2003, 12:47 AM
nalayiny Wrote:அதை விட பிள்ளைகளின் உளவியல் தொடர் பாக நிறைய கூறலாம். கூட்டுக்குடும்ப சுூழல் இட நெரிசல் ஒற்றை அறை வாழ்க்கை முறை அவற்றால் குழந்தைகளின் உளவியல் நிறைய பாதிக்கிறது. அதன் பிரதி பலிப்புக்கள் தான் இவை .(ஆதிக்கம் செலுத்துவதாக நான் நினைக்கிறேன். படம் பாத்தால் தான் மிகுதி புரியும்.)இவ வந்திட்டா உளவியல் மனோ தத்துவவியல் கொண்டு.. படம்.. பார்க்க விருப்பமெண்டால் பாருங்கோவன்.. அதுக்குப்பிறகு நல்ல படம் அல்லது கூடாத படம் எண்டு சொல்லுகோவன்.. பிள்ளையளுக்கு 12 வயதுக்கக் குறைவெண்டால் நீங்கள் பார்த்து அதுகளை பார்க்க விடுறதோ இல்லையோ எண்டு அதுக்குப்பிறகு முடிவு செய்யுங்கோவன் ..
இங்கத்தய 12 வஙது பிள்ளைகள் அங்கத்தய 16 வயது பிள்ளைகளுக்குச் சமன்..
அங்கிருந்து இடையில் வந்து இரண்டும்கெட்டான் நிலையில் இருப்பவர்களின் பிரச்சனை காணாததைக் கண்டவர்களின் பிரச்சனை. அதற்கு நாம் எதுவும் செய்யமுடியாது. ஏதொ உங்கள் பிள்ளைகளுக்கு 16 வயதுவரை நல்லது கெட்டது சரி பிழை சொல்லவேண்டியது நீஙகள். அதை நினைவில்வைத்திருந்து செயற்பட்டால்ச் சரி.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

