09-14-2003, 12:13 AM
Kanani Wrote:ஏன் தாத்ஸ் ஒருத்தியையே காதலிச்சு கைப்பிடிக்க கஸ்ரமாக இருக்கோ?கஸ்ரமோ.. அட என்ரா இதுக்குள்ள மாட்டுப்பட்டன்.. இருந்தமாதிரியே இருந்திருக்கலாம்.. எண்டுதான் அடிக்கடி யோசனை போகுது.. அதை விடுவம் கருத்துக்கு வருவம். காசைக் கண்டவுடனை பாஞ்சுபோறாளவை.. பஞ்சாப் பறக்கிறாளவை. உவளவைக்கு காதல் ஒரு கேடு.. பணம் கொஞ்சமிருந்தால் கூப்பிட்டு பறிக்கிற கோஸ்டியே வந்திட்டுது. ஒருத்தரையும் நம்பேலாது.
பெடியள் BMW MERC AUDI வாங்கிறதன் இரகசியமே உதுதான்.. ஒண்டிரண்டு கரைசேருது.. அதைவிட தாங்களும் கெட்டு மற்றவையையும் கெடுக்கிற கோஷ்டி கூடிவருகுது.. நாடு அப்பிடி. சூழ்நிலை அப்படி. தலையெழுத்தை மாற்றவா முடியும்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

