09-13-2003, 09:37 PM
tamilchellam Wrote:Boys படத்தைப் பற்றி எத்தனைவிதமான விமர்சனங்கள்.......... படத்தை பார்த்துவிட்டும், பார்க்காது விமர்சனம் செய்தோரின் கருத்துக்களைப் பார்க்கும்போது இவை இளைய தலைமுறையினரின்........வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துமா ? என்ற கேள்விதான் ஏற்படுகிறது.சிலருக்கு வாழ்க்கையே பிரச்சாரம்.. சிலருக்கு பிரச்சாரமே வாழ்க்கை.. நல்லகாலம் ஜனநாயக நாட்டிலிருக்கிறோம்.. பிழை சரி நாம் பார்க்க நமக்கு உரிமை இருக்கிறது.. கடைசி பகுத்தறிவை உபயோகித்து பார்ப்பதா விடுவதா என்பதை தீர்மானிப்பதுகூட எங்களால் முடிகிறதே.. அதையிட்டு சந்தோஷப்படுவோமாக.. <!--emo&
சுமார் 20 வருடங்களுக்குமுன் வெளிவந்த வயது வந்தோருக்கான திரைப்படங்களை தற்போதைய காலகட்டத்தில் பார்க்கும்போது அவை சாதாரண படங்களாகவே தெரிகிறது.
இந்த கால பாய்ஸ் போன்ற திரைப்படங்ளை இன்னும் 20 வருடங்களின்பின் பார்க்க நேரிட்டால் இந்தப் படங்கள் சாதாரண படங்களாகவும் ஒருவேளை இருக்கலாம்.
நட்புடன்,
தமிழ்செல்லம்.
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

