09-13-2003, 09:05 PM
கனடாவில் உருகுதே என்றொரு படம் உருவாகி வருகிறது
<img src='http://www.muzhakkam.com/cininews/p-2.jpg' border='0' alt='user posted image'>இளசுகளை மையமாகக்கொண்டு கனடாவில் எடுக்கப்படும் திரைப்படம்.
எல்லோருக்கும் திருமணத்துக்கு முன் முதல் காதல் என்கிற கனவு நிச்சயமாக இருந்திருக்கும். அந்த முதல் காதல் என்கின்ற கனவு நிறைவேறியிருந்தால்? முதல் காதல் நிறைவேறியிருந்தால் வாழ்க்கை எவ்வளவு சந்தோசமாக இருந்திருக்கும் என்றில்லாமல் அது நிறைவேறாவிட்டாலும் தற்போது இருக்கும் மனைவி யோடு எப்படி மகிழ்ச்சியாக இருக்கலாம்? என்பதை இளமைத் துள்ளலுடன் சொல்கிறது உருகுதே படத்தின் கதை. சஞ்சீவ்குமார், ஸ்வேதா, சாலினி, நடிக்க இசையை மேற்கொள்கிறார் கபிலே~;வர். கதை, திரைக்கதை, இயக்கம்: மாறன்.
நன்றி முழக்கம்