04-10-2005, 07:05 PM
viyasan Wrote:இப்பிடியெல்லாம் செய்தால் நான் களத்துக்கு வரமாட்டன். சும்மா இருக்கிற எங்களுக்கு பனங்கிழங்கு படத்தை போட்டு கூழ் இணைப்பை இணைத்து வெறுப்பேற்றுகிறீர்கள்நீங்கள் சொன்னது சரி
போதாததுக்கு குளக்ஸ் வேறை துவையல் செய்து வெறுப்பெற்றுகிறார். (குளக்ஸ் சர்க்கரையும் தேங்காய்பூவும் ஒன்றாகப்போட்டு இடிப்பார்கள் அது இனிப்பு மற்றையது நீங்கள்கூறிய மிளகு பூண்டு மிளகாய் அதுஉறைப்பாக இருக்கும். நீங்கள் அதனுடன் சர்க்கரைiயுயம் சேர்த்துவிட்டீர்கள்)
இப்ப நான் எங்கை பனங்கிழங்குக்கு போறது. உந்த சின்னப்பு புலம்ப வைச்சிட்டாரே ஐயோ ஐயோ அப்புமட்டும் கையிலை கடைச்சால் துவையல்தான் :evil: :evil: :evil: :evil:
நாங்கள் நான் சொன்னது மாதிரி தான் செய்யிறது. இனிப்பும் உறைபும் ஒண்டா நல்ல சுவை.........ம் ம் ...வாயுற மட்டுந்தான் முடியும்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

