04-10-2005, 03:47 PM
Mathan Wrote:தகவலுக்கு நன்றி குளக்ஸ், இன்னும் விளக்கமாக தெரிந்தால் நல்லது. இதில் எந்த மத பிரிவுக்கு போப் தலைவர்? மத்தய பிரிவுகளுக்கு தலைவர் யார்?இதில் தந்த பட்டியல் முழுமையானதில்லை இன்னும் நீளமானது. எனக்கு தெரிந்தவை அந்தளவே.
றோமன் கத்தோலிக்கர்களுக்கு மட்டுமே பாப்பரசர் தலைவர். ஏனையவற்றுக்கு போதுவான ஒரு தலைவர் என்று யாருமில்லை.
ஆர்தடொக்ஸ் கிறீஸ்தவர்கள் யேசு பிறப்பை தை மாததிலோ மாசி மாதத்திலோ தான்; தான் கொண்டாடுவார்கள். மாதம் சரியாக தெரியலை. ஆனால் டிசம்பர் 26 இல்லை என்பது உறுதி.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

