04-10-2005, 03:02 PM
சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவின் ஜெயசுக்குறு இராணுவ நடவடிக்கை மீதான துணிகர எதிர்தாக்குதல் நடவடிக்கைகள் சிங்கள தேசத்தைக் கூட வியக்க வைத்தது...! சிங்கள இளைஞர்கள் கூட இப்படைப்பிரிவின் செயற்பாடுகள் குறித்து வியந்து கதைத்தார்கள்...அந்த நேரத்தில் குறிப்பாக...அமெரிக்க கிரின்பரேட் பயிற்சி பெற்ற கொமோண்டோக்கள் மீது நிலத்துக்குள் பதுங்கி இருந்து பாய்ந்தெழுந்து நடத்திய திடீர் தாக்குதல்..இதை சண்டே ரைம்ஸ் இக்பால் அத்தாஸ் கூட வியந்து எழுதியிருந்தார்...இதில் நடவடிக்கைக்குச் சென்ற கமோண்டோக்களில் நூற்றுக்கு மேற்பட்டோர் இறக்க அவர்களின் உடல்களையும் ஆயுதங்களையும் புலிகள் கைப்பற்றி இருந்தனர்...!
உங்கள் தகவலுக்கு நன்றி... செல்வன்...!
உங்கள் தகவலுக்கு நன்றி... செல்வன்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

