04-10-2005, 12:11 PM
Mathan Wrote:கிறிஸ்தவ மதத்தில் உள்ள பிரிவுகள் எவை? அவற்றுக்கிடையேயான வேறுபாடு என்ன?வேறுபாடு சரியா தெரியாது
றோமன் கத்தொலிக்கம் =உருவ வழிபாடு உண்டு மரியாள் யேசு பிரானுக்கு முக்கிய இடம்
புரட்டஸ் தாந்து -சரியா தெரியலை
ஆர்தடொக்ஸ் =சரியா தெரியலை
பெந்தகோஸ்த் உருவ வழிபாடு இல்லை
எக்காளதொனி= டறப்பற் சவுண்ட் =சரியா தெரியலை
யேகோவாவின் சாட்சிகள்=யேசுவுக்கு பெரிய முக்கியதுவமில்லை அவருக்கும் மேல் ஒருவர்
சீயோன் =சரியா தெரியலை
அதைவிட இதில் சில மதபிரிவுகள் வைத்தியம் செய்யாமல் கடவுளால் அனைத்தையும் தீர்க்கமுடியும் என நம்புபவர்கள்
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

