09-13-2003, 02:00 PM
எப்பிடியும் தமிழகத்தை சினிமாக்காரர் ஆட்சிக்குள் வைத்திருக்கிறதெண்டு முடிவெடுத்திட்டியள்...தமிழக அரசியலில் எப்பவும் சினிமாத்தனம் இருப்பதை விரும்புறியள்....அவையள் பொதுச்சேவையே செய்யினம்..எல்லாம் வியாபார நோக்கம்தானே...
இன்னொரு அண்ணா காமராஜர்....எப்ப வருவினம்?
இன்னொரு அண்ணா காமராஜர்....எப்ப வருவினம்?

