04-09-2005, 07:10 PM
Raguvaran Wrote:நண்பர்களே! உங்களில் யாருக்காவது இலவச spyware scanner and remover மென்பொருள் download செய்யக்கூடிய இணையத்தளங்கள் தெரிந்தால் கூறுவீர்களா. நன்றி.
Microsoft நிறுவணம் ஒரு SYPWARE உக்கேன ஒரு மென்பொருள் ஒன்று வெளியிட பட்டுளது........ நான் நினைக்கின்றேன் அந்த மென்பொருள் உங்கள் பிரச்சனையை தீர்த்து வைக்கும் என்று.....
அதன் பெயர்.,......... microsoft anti-spyware.....நீங்கள் இதை MICROSOFT தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்....உபயோகித்து விட்டு சொல்லுங்கள் எப்படி என்று....என் கணனியில் அது மட்டும் தான் பாவிக்கின்றேன்.... அந்திவைரஸ் எதுகும் பாவிக்க வில்லை...

