09-13-2003, 11:59 AM
[quote]kuruvikal[/color]
என்ன குருவி ...சரியாகப் பார்க்கவில்லையா?
குயில் தந்த கருத்தில் சிறுமிகள் நிர்ப்பந்தப்படுத்தப்பட்டார்கள் என்றல்லவா இருக்கிறது.
[b]இந்தப் பெண் குழந்தைகள் பருவவயதுக்கு வந்ததும் இந்த மிராசுதாரர்களுக்கு முன் நடனமாடி பாட்டுப்பாடி அவர்களுடன் படுக்கைகளைப் பகிர்ந்து பணம் சம்பாதிக்க நிர்ப்பந்திக்கப் பட்டார்கள்.
இந்தப் பணம் அவர்களை வாங்கி வளர்த்த அந்த வளர்ப்புப் பெற்றோருக்கே ஒரு சதம் பாக்கியில்லாமல் கொடுக்கப் பட்டது.