09-13-2003, 11:52 AM
<b>யாழ் உணரும் சந்தை </b>
யாழ் உங்கள் கருத்து மிகவும் சரியானதுதான்.....தென்னிந்திய திரைப்படங்களின் மிகவுயர்ந்த இலாபம் வழங்கும் சந்தை புகலிடத் தமிழர்கள்தான்.
பாரதிராஜா நல்ல தமிழ் உணர்வாளர்தான். சந்தேகமில்லை..;ஆனால் அவருடைய மகனை வைத்துமட்டுமல்ல வேறு யாரையேனும் வைத்துக்கூட ஈடத்தமிழர் சிக்கலை படடாக்குவாரா என்பது மிகப்பெரிய கேள்விக்குறிதான்
இயக்குநர் இமயம் 1996 ஆவணியில் கனடா வந்திருந்தார். அப்போது 3000 மக்களுக்குமேல் கூடியிருந்து கேட்ட கேள்விகளுக்கு விடையளித்தார்.இத்தகு கேள்வியும் வந்தது..இதே பாணியில்பதிலும் தந்தார்...அதாவது 9 ஆண்டுகளின் முன் . இந்த இடைவெளிகளில் எத்தனை படங்களை இயக்குநர் இமயம் இயக்குpயுள்ளார்?..ஒன்றில் கூட ஈழத்தமிழரை நினைக்கவில்லை. தமிழகத்திலிருந்து எத்தனையோ படங்கள் ஈழத்தமிழர் பற்றி சொல்கிறோமென வந்தது. அப்போது கூட கனடாவில் 96லே சொன்னேனே என்று நினைத்துப்பார்த்திருக்கலாம்.நினைக்கவில்லை.;..இயக்குநர் இமயம்..ஜெ பதவியில் இல்லாத காலத்தில் கருணாநிதியை புகழ்ந்தவர்
இப்போது ஜெ இட்ட கட்டளையை சிரமேற்கொண்டு செய்ய காத்திருக்கும் தென்னிந்தியக் கலைஞர்களின் வரிசையில் முதலிடத்திலிருப்பவர், இன்று ஜெ முதலமைச்சராக இருக்கையில் ;. ஈழத்தமிழர் சிக்கலைப்படமாக்கி தான் சிக்கலில் மாட்டிக்கொள்வாரா?.
என் இனிய தமிழமக்களே என கரம் கூப்பி நல்ல திரைப்படங்கள் தருவார் நம்புவோம் . ரசிப்போம். இதைவிடுத்து வரம்பு; மீறிய ஆசைகளை வளர்க்காமல் இருத்தல் எமக்கு நல்லது.அதை அவருக்கு வளர்த்து(முதலைமைச்சர்) அவரது நல்ல கலைப்பணியை இல்லாமற் செய்யும் பாவத்தை ஏன் கனடாவாழ் தமிழ் ரசிகப் பெருங் குடிகள் செய்கின்றனரோ தெரியவில்லை.
Quote:கனடாவில் மட்டுமல்ல இப்போது உலகெங்கும் ஈழத்தமிழர்கள் பரவி இருப்பது எதற்காக என எண்ணுகிறீர்கள்?.<b>கயன்மதியின் ஏமாற்றம்</b>
நலிந்துபோயிருக்கும் தமிழகசினிமாவையும் தமிழகசினிமாக் கலைஞர்களையும் வாழ்விப்பதற்காகத்தான்...
பாரதிராஜா ஒரு தமிழின உணர்வாளர் என்பது வேறு விடயம்
Quote:அடப் பாவிகளா! கனடாவிலும் இப்படி கேள்வி கேட்கும் கூட்டங்கள் இருக்கிறதா? ஆச்சரியமான விடயம்தான். தமிழ்ச்சினிமா எம் சமூகத்தினை எவ்வளவுக்கு தாக்கத்தினை கொடுத்திருக்கிறத என்பதனை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

-