09-13-2003, 10:54 AM
பெண்கள் பணத்திற்காக நகைநட்டுக்காக சுகபோக வாழ்விற்காக தம்மால் உழைத்துச் சம்பாதிக்கமுடியாத ஒரு இயலாமையிற்தான் இப்படிச் செய்துள்ளார்கள்...ராஜா என்றால் என்ன வணிகன் என்றால் என்ன நெறிதவற மாட்டேன் என்ற மன தைரியம் திடகாத்திரம் உள்ள எந்த மனிதனுமே நெறிதவற மாட்டான்...ஆக பெண்களுக்கு மனத்திடகாத்திரம் குறைவோ....வணிகனின் பணமும் அரசனின் சுகபோக வாழ்வும் என்று தேடி உயிரினும் மேலான கற்பொழுக்கத்தையே விட்டுவாழும் ஆண்களிடம் தாமும் கற்பை விற்று வாழச் செய்துள்ளது போற்தெரிகிறது...! இதெல்லாம் எதைக்காட்டுகிறது பெண்கள் தாங்களாக சமூகத்திலிருந்து ஒதுங்க முற்பட்டதையே அன்றி ஓங்கி விளங்க முற்பட்டதையல்ல...!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

