09-13-2003, 10:44 AM
<b>அவர்களின் விருப்பு வெறுப்பை யார் கேட்டார்கள். நிர்ப்பந்திக்கப் பட்டார்கள்.
சிறு வயதிலிருந்தே இதற்கென்றே வளர்க்கப் பட்டார்கள்.
முந்திய காலத்தில் பணக்கார ராஜாக்களுக்கும், வணிகர்களுக்கும் இன்னும் சுகபோக வாழ்வில் மையல் கொண்ட மானிடர்க்கும் போகும் இடமெல்லாம் பாலியல் தேவைப் பட்டுள்ளது. கண்டு கேட்டுக் களிக்க ஆடல் பாடல் நங்கையர் தேவைப்பட்டனர்.
[b]அவர்கள் மனைவியர் வீடுகளுக்குள் அடைந்து கிடக்க இந்த அவாப் பிடித்த ஆண்கள் எவ்வளவு பணம் கொடுத்தும் வேற்றுப் பெண்களை அனுபவிக்கவும் பார்த்து ரசிக்கவும் தயாராயிருந்தார்கள்.</b> அந்தப் பெண்கள் சிறுமிகளாகக் கன்னி கழியாதவர்களாக இருப்பதையே இவர்கள் பெரிதும் விரும்பினார்கள்.
<b>இவர்களது இந்த வஞ்சகத்தனமான அற்ப ஆசைகளுக்கு ஏழைப் பெண்கள்தான் பலியானார்கள்.
ஆரம்பகாலத்தில் யப்பானில் தாய் தந்தையரை இழந்த பெண் குழந்தைகளும், தாய் தந்தையர் ஏழைகளாக இருந்த குடும்பத்துப் பெண்குழந்தைகளும் குறிப்பிட்ட சில குடும்பங்களினால் வீட்டு வேலை செய்வதற்கெனச் சொல்லி அடிமைகளாக வாங்கப் பட்டார்கள். </b>
அவர்கள் உணவு உடை கொடுத்து வளர்க்கப் பட்டு இந்த இச்சை கொண்ட ஆண்களுக்காகத் தயார் படுத்தப் பட்டார்கள். அந்தப் பிள்ளைகளை வாங்கும் போது அவர்கள் அழகாக இருக்க வேண்டுமென்பதில் இந்தக் குடும்பங்கள் மிகவும் கவனம் காட்டின. அழகிய பெண் குழந்தைகள்தான் நல்ல விலைக்குப் போனார்கள்.
<b>இந்தப் பெண் குழந்தைகள் பருவவயதுக்கு வந்ததும் இந்த மிராசுதாரர்களுக்கு முன் நடனமாடி பாட்டுப்பாடி அவர்களுடன் படுக்கைகளைப் பகிர்ந்து பணம் சம்பாதிக்க நிர்ப்பந்திக்கப் பட்டார்கள். </b>
இந்தப் பணம் அவர்களை வாங்கி வளர்த்த அந்த வளர்ப்புப் பெற்றோருக்கே ஒரு சதம் பாக்கியில்லாமல் கொடுக்கப் பட்டது.
இந்தப் பெண்களை தாம் வளர்ப்பதுக்கும் வாங்குவதற்கும் செலவழித்த பணம் என்று சொல்லி அந்த வளர்ப்புப் பெற்றோர் ஒரு கணக்கு வைத்திருப்பார்கள். அந்தக் கணக்குத் தீரும் வரை இந்தப் பெண்கள் இந்தத் தொழிலைச் செய்து பணத்தை வளர்ப்புப் பெற்றோருக்குக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

[b]
<img src='http://www.fivemile.org/cs/comic/walkingman.gif' border='0' alt='user posted image'>