09-13-2003, 09:06 AM
Quote:kuruvikal[/color]
[quote]Kanani[/color]
ஒருவனுக்கு ஒருத்தி எமது பண்பாடு...இடையில் ஆரிய பிராமணரால் ஆணாதிக்க சிந்தனையில் புகுத்தப்பட்டதே விபச்சாரிகளும் ஆடல் மங்கையரும்...
வக்கிர சிந்தனை ஆண்களிற்கு இருந்ததால்தான் பெண்களை விபச்சாரிகளாகவும், ஆடல் மங்கைகளாகவும் ஆக்கியிருக்கிறார்கள்.
கணணியின் கருத்து அதைத்தானே சுட்டி நிற்கின்றது?

