04-09-2005, 04:25 PM
விரல்களை விறகாக்கி
விடுதலை என்னும் தீ மூட்டி
விடியலை தேடுகின்ற வீர மறவர்கள்.
விடை பெறும் நேரம் கூட,
புன்னகைத்தே துயர் சுமந்து சென்றிடுவார்.
அவர் துயர் துடைக்க யார் வருவார்?
புலத்து தமிழனிவன் எனியேனும் அவனுக்காய்
தன் மௌனம் தனை கலைத்திடானோ?
விடுதலை என்னும் தீ மூட்டி
விடியலை தேடுகின்ற வீர மறவர்கள்.
விடை பெறும் நேரம் கூட,
புன்னகைத்தே துயர் சுமந்து சென்றிடுவார்.
அவர் துயர் துடைக்க யார் வருவார்?
புலத்து தமிழனிவன் எனியேனும் அவனுக்காய்
தன் மௌனம் தனை கலைத்திடானோ?
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
[size=18]<b> </b>
IRUVIZHI

