04-09-2005, 02:15 PM
நன்றி.. மில்லரண்ணா பற்றிய நினைவலைகள் கிளறியதற்கு...!
டபிள்...மில்லரண்ணா மேற்கொண்ட தாக்குதலில் நேரடியாக பொதுமக்கள் இறந்ததாகச் செய்திகள் சொல்லவில்லையே...சிறிலங்கா ராணுவம்.. மில்லரண்ணா முகாமுக்குள் நுழைய வசதியாக புலிகளின் தாக்குதல் அணி மேற்கொண்ட தாக்குதலுக்கு... பதிலடி நடத்தியதுதானே...அதன் பாதிப்பிலா நீங்களும் உங்கள் குடும்பமும் மாட்டினீர்கள்....! மில்லரண்ணாவின் தாக்குதல் பற்றி ஒரு முறை விடுதலைப்புலிகள் ஏட்டில் விபரமாகக் படிக்கக் கிடைத்தது..அதன்படி எமது கருத்தைச் சொல்கின்றோம்...!
எது எப்படியோ உங்கள் குடும்பத்துக்கு நடந்த அந்த எதிர்பாராத துயரத்தை அறிவதையிட்டு மனவேதனை அடைகின்றோம்...! எங்கள் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>