04-09-2005, 01:53 PM
இதைவிடச் சீப்பாத்தான் தமிழ்நாட்டு இளைய வட்டம் புலிகளைப் பார்க்குது...அவர்கள்... ஜனநாயகத்தின் பெயரால் பத்திரிகைச் சுதந்திரம் கூட மட்டுப்படுத்தப்பட்டு இந்திய சாக்கடை அரசியல்வாதிகளால் அவர்களுக்கு ஏற்ற அரசியல் வேதாந்தம் சொல்லிக் கொடுக்கப்பட்டு பலி ஆடுகளாக வளர்க்கப்படுகின்றனர்.....! இளைய வட்டமும் அவர்களுக்கு ஆமா போட்டு சுயநலத்துக்கும் பதவிக்கும் பணத்துக்கும் அந்தஸ்துக்கும் என்று அலையோ அலை என்று அலைந்து கொண்டிருக்கிறது...எதையும் சுயமா ஆராய்ந்து பார்க்கும் நிலையில் அவர்கள் இல்லை..இதையே இச்சம்பவமும் எடுத்துக்காட்டுகிறது...!
கலைவாணிகள் எல்லாரும் இப்படித்தானோ...???! இது கில்லாடி போல...சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துது....! பாவம் பையன்...! தன் வினை தன்னைச் சுடும் பழைய மொழி என்றாலும் வகையாப் பொருந்தி இருக்கு...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>