09-13-2003, 02:27 AM
அடப் பாவிகளா! கனடாவிலும் இப்படி கேள்வி கேட்கும் கூட்டங்கள் இருக்கிறதா? ஆச்சரியமான விடயம்தான். தமிழ்ச்சினிமா எம் சமூகத்தினை எவ்வளவுக்கு தாக்கத்தினை கொடுத்திருக்கிறத என்பதனை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

