09-13-2003, 12:24 AM
களத்தின் பொறுப்பாளருக்குப் பதிலாக பகுதிகளை நிர்வகிக்கும் மொடரேட்டர்களில்
1. பலரும் களமாடும் களத்திலே மீண்டும் மீண்டும் நாகரிகமற்ற சொற் பிரயோகங்கள்
2.மனிதாபிமானமற்ற கருத்துப் பரப்பரை
3.ஒன்பது எச்சரிக்கைகளின் பின்னரும் களத்தின் விதி முறைகளை மீறியமை...
இத்தனைக்கும் பிறகு மொடரேட்டர் என்ற ரீதியில் ...
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
பொறுப்பாளரின் முடிவு அறிவிக்கப்படும் வரையில்
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நீங்கள் எதிர் பார்ப்பது சரி. ஆனால் யாழ் களத்தின் நம்பகத்தன்மை, எச்சரிக்கைகள் வழங்கப்படுவதன் நோக்கம், பார்வையாளர்களுக்கான பயன் என்று பரந்த ரீதியில் பார்க்கும் போது....
கடந்த தடவை இடை நிறுத்தப்பட்டு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது போல் அனைத்து எச்சரிக்கைகளும் நீக்கப்பட்டு மீண்டும் உலா வர இவர் அனுமதிக்கப்படுவாரா என்ற கேள்வி பலர் மனதிலும் எழலாம். என் மனதில் நிச்சயம் எழுந்துள்ளது.
<b>அல்லது மோகனால் வழங்கப்பட்ட 9 எச்சரிக்கைகளையும் மீறி, களத்திலிருந்து நிரந்தரமாக இடை நிறுத்தப்பட வேண்டிய தகுதிகளை வலியப்பெற்றுக்கொண்டுள்ள சேதுவை மோகன் யாழ் களத்தின் விதி முறைகளை அனைத்து அங்கத்துவர்களும் மதிக்க வேண்டும் நிபந்தனைகள் மாசுபடக்கூடாது என்ற பொதுநிலையில்...கபிலனின் முடிவுக்கு அனுமதி அளிப்பாரா ?</b>