04-08-2005, 11:00 PM
<b>குறுக்குவழிகள் - 76</b>
"Starting Windows...
Windows 2000 could not start because the following file is missing or corrupt: \WINDOWS\SYSTEM32\CONFIG\SYSTEM.
You can attempt to repair this file by starting Windows 2000 Setup using the original Setup floppy disk or CD-ROM.
Select 'r' at the first screen to start repair."
எனது நண்பர் தனது ஹாட் டிறைவை C: D: என இரண்டாக்கி C: யில் XPயையும் D: யில் விண்டோஸ் 2000 த்தையும் நிறுவியுள்ளார். ஒருநாள் அவசரமாக win2000 ல் வேலைசெய்து கொண்டிருக்கும்போது ஏதோ கோளாறு நடந்துவிட்டது. இது தெரியாது அடுத்தநாள் கம்பியூட்டரை இயக்கி Win 2000 ஐ லோட்பண்ணியபோது மேற்கண்ட பிழைச்செய்தி வந்தது. வேறுவழி தெரியாததினால் அதில் கூறப்பட்டவாறு win 2000 CD யை சிடி டிறைவில் போட்டு repair install செய்தார். மீண்டும் இயக்கினார். win2000 இயங்கியது. ஆனால் அதில் நிறுவப்பட்டிருந்த Norton Antivirus ஓர் பிழை செய்தியை காட்டியது, Internal error. Uninstall and reinstall NAV என்பதுதான் அது. அதன்படியே செய்தார். எல்லாம் சீர் என எண்ணினார்.
Win XP எப்படி என பார்ப்போம் என எண்ணி Reboot செய்து XP யை லோட்பண்ணினார். மீண்டும் அதே பிழை செய்தி வந்தது. புதிராக இருந்தது. Internet ல் பல மணிநேரம் செலவழித்து விடைதேடினார். கடைசியில் Ntdetect.com மற்றும் Ntldr ஆகிய இரு கோப்புக்களையும் Windows\servicepackfiles\i386 என்ற Folder லிருந்து கொப்பிபண்ணிக்கொண்டு வந்து C: (Root Directory) ல் போட்டார். ஏற்கனவே உள்ளவற்றை overwrite பண்ணவா என கேட்கப்பட்டது. ஆம் என்று பதில் கொடுத்தார். வேலை முடிந்தது. Reboot பண்ணி இரண்டு தளங்களையும் சரிபார்த்தார். எல்லாம் சுகமாயிற்று. இந்த இரண்டு file களையும் XP Cd யிலிருந்தும் Expand பண்ணி எடுக்கலாம்
நடந்தது இதுதான். எப்போதும் முந்திய தளத்தை (O/S) நிறுவிவிட்டுத்தான், பிந்தியதை நிறுவவேண்டும் என்பது நியதி. C: ல் Win2000 ம் D: ல் Xp யும் தான் முறைப்படி நிறுவியிருக்கவேண்டும். மாறியும் நிறுவலாம்; முடியாது என்றில்லை. ஆனால் சிலவேலைகள் கூடுதலாக செய்யவேண்டிவரும். இவர் C: யில் Xp யை நிறுவியிருந்தார். பின்பு win2000 ல் repair செய்யவேண்டிவந்தபோது., அது தனது system files களைக்கொண்டுபோய் XP நிறுவப்பட்டிருந்த C: டிறைவில் போட்டுவிட்டது. (C: டிறை system Partition என நினைத்து.) Win2000 னின் Ntdetect.com மற்றும் Ntldr, XP யின் இதே file களைவிட அளவிலும் வலுவிலும் குறைவானது. XP வெளிவருமுன் தோன்றியதாகையால் XP யை கண்டுபிடிக்கும் சக்தி அதற்கு இல்லை. ஆனால் XP யின் Ntdetect.com மற்றும் Ntldr கோப்புக்களுக்கு win 2000 கண்டுபிடிக்கும் சக்தியுண்டு. ஆகவேதான் பிழை செய்திவந்த்தும் மேற்கூறப்பட்ட மாற்றம் செய்யவெண்டி ஏற்பட்டதும்.