09-12-2003, 10:48 PM
பாட்டி ஆணாதிக்கம் உலகில் எந்த மூலைக்குப் போனாலும் தொடரும்...வாழ்ந்துகொண்டே இருக்கும்...
அடாவடித்தன ஆணாதிக்கமும், சாதீயமும் இந்தியாவில் தொடரவில்லை என்று நான் சொல்லவில்லையே...என்ன குழம்பிப்போய்விட்டீர்களா?
என்ன நளாயினியம்மா...நீங்கள் முன்னேறு மட்டும் நாங்கள் பிறேக் போட்டு காத்திருப்போமா? சூழல் மாற்றம் பரிணாம வளர்ச்சி என்பது ஆண் பெண் இரண்டுபேருக்குமே உண்டு....இருந்தாலும் ஆண் ஆதிக்கம் செலுத்துவது ஒருபோதும் அழியாது.... அதை தக்க முறையில் பயன்படுத்தி சமுதாய வளர்ச்சிக்கு உதவவேண்டும் என்பதுதான் முக்கியம்...