09-12-2003, 05:41 PM
அந்த வானொலி இப்பவும் தொழில் நுட்பவேலைகள் நடக்குது எண்டு சொல்லிக்கொண்டு இருக்குது இன்னும் சனத்தை பேக்காட்டி என்ன செய்ய போயினம் எண்டு பாப்பம். கட்டிப்புடிச்சு அளுவினம் இப்ப பாத்தன் தணிக்கை துனை எமக்கு எண்டு பாட்டுபோது

