09-12-2003, 05:37 PM
நாளைக்கு பின்பகல் அதாவது லண்டன் ரயிம் 8 மனிக்கு நேரடியாக கலயகத்திற்கு உத்தியோக புhர்வமாகவும் அதிகாரத்துடனும் தணிக்கை வருகின்றாராம் அவரை வானொலி நிர்வாகம் தலைகுனிந்து வரவேற்கிறதாம் அதுமட்டுமல்ல வானொலி நேயர்களும் வரவேற்கிறார்களாம்.
திங்கட்கிழமையில் இருந்து தணிக்கை வானொலி தரமான வானொலி ஒண்றில் போக இருக்கிண்றது என்னும்போது சந்தோசமாக இருக்கின்றது இதுவரை பல வரலாறு இருக்கு இவை அனைத்தையும் தருகிறேன்.
திங்கட்கிழமையில் இருந்து தணிக்கை வானொலி தரமான வானொலி ஒண்றில் போக இருக்கிண்றது என்னும்போது சந்தோசமாக இருக்கின்றது இதுவரை பல வரலாறு இருக்கு இவை அனைத்தையும் தருகிறேன்.