09-12-2003, 05:33 PM
விளம்பரம் ஒண்டு போகுது தணிக்கை சியில் சேந்திட்டாராம் பாத்தியளே மனிதன் தப்பி விட்டார் நல்லகாலம் பலன் வேலை செய்துட்டுது சட்டரீதியான அக்கிறமன் சயின் பண்னியாச்சாம் ஆதாரம் எனக்கு கிடைச்சது.
தணிக்கை குடும்பம் தப்பிவிட்டது நல்லவிடயம் இன்னும் பல விடயங்கள் வெளிவரும்.
முதலில் தணிக்கை வானொலிக்கும் எனது வாழ்த்துக்கள். காரணம் ஒரு குடும்பம் ஆபத்தில் இருந்து தப்பியது.