09-12-2003, 05:26 PM
[quote]Kanani[/color]
ஒருவனுக்கு ஒருத்தி எமது பண்பாடு...இடையில் ஆரிய பிராமணரால் ஆணாதிக்க சிந்தனையில் புகுத்தப்பட்டதே விபச்சாரிகளும் ஆடல் மங்கையரும்...
கற்பை பொதுவில் வைப்போம்...அதுவே தமிழர் கலாசாரம்
ஆக... ஆணாதிக்கம் இன்றும் தொடர்கிறது என்கிறீர்களா?
சரி.. சரி.. விளங்கினால் சரி..