04-08-2005, 01:00 PM
இப்போது தான் உங்கள் இணைப்பை கேட்க கூடியதாக இருந்தது. அருமை குறும்பன். கவிதை எழுதியவரின் உணர்வை அப்படியே குரல் வடிவில் தந்து உள்ளீர்கள். பாராட்டுகளும் வாழ்த்துகளும். தொடருங்கள்.
.
.!!
.!!

