04-08-2005, 12:43 PM
குறும்பன் உங்கள் குரல் நன்றாக இருக்கும் என்று எனக்கு தெரியும். உங்கள் கவியும் கானமும் என்ற முதல் முயற்சியில் கேட்டிருந்தேன். ஆனால் இப்போது நீங்கள் தந்த இணைப்பு வேலை செய்யவில்லை. என்ன செய்யலாம்?????????? ஆலோசனைகள் தேவை
.
.!!
.!!

