04-08-2005, 11:29 AM
Quote:யார் யார்கூட போட்டி சார்? ஏதோ என் வயசுல உள்ள நடிகரோ, இல்ல சின்ன வயசு நடிகரோட படமோ சேர்ந்து வந்தால் போட்டினு சொல்லலாம். கமல்சார், ரஜினிசார் கூட நான் போட்டி போட முடியுமா? அவங்க ஜாம்பவான்கள்... லெஜன்ஸ்! பண்டிகை நாள் நாலு படம் ரிலீஸாகும்.அதில் ஒன்று 'சச்சின்'. மத்தபடி போடடிங்கிற வார்த்தையே தப்பு"ஓல்ட்டுகள் சும்மா அப்பா வேடம் போடுறதுக்கு.. என்ன இருந்தாலும். ஒலப்பரீட்சைதான்.. பாப்பம். :mrgreen:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

