04-08-2005, 02:08 AM
stalin Wrote:வாழ்க்கை வாழ்வதற்கே அன்பு கலந்த காமம் தேவைப்படுகிறது மலருக்கு மகரந்த சேர்க்கை செய்ய வண்டுகளாவது வேண்டுமே-------டார்வினின் ---தக்கன பிழைத்தலும் அல்லன மடிதலும் என்ற கூர்ப்பு தத்துவதத்தின்படி இனவிருத்தி தகுதியான இனம் தான் பரிமானித்துக்கொள்ளும்------------------ஸ்ராலின்
டாவினின் கொள்கைக்கு வயசு போட்டுது..இன்று குளோனிங்கும் வளர்ப்பூடக உயிரியல் தொழில்நுட்ப வளர்ச்சியும் இதைத் தலைகீழாக்கிட்டுது....! அதையும் தெரிஞ்சுக்கோங்க...! அதுமட்டுமல்லாமல்... மலருக்கு மகரந்தச் சேர்க்கை என்பது வண்டால் அன்றி காற்றால்,...குருவிகளால்...அணில் போன்ற விலங்குகளால் கூட நிகழலாம்...???! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

