04-07-2005, 10:18 PM
அன்பு சுயமா வரவேண்டும்...வற்புறுத்தியோ காரணத்தோடோ வந்தால்...அது நிலைக்க முடியாது என்பதால் மெளனத்தால் வித்தை காட்டும் மலரின் சொந்த முடிவை குருவிகள் பாதிக்காதுகள்...அதேவேளை குருவிகளின் நிலைப்பாட்டையும் மாற்றாதுகள்....! குருவிகளின் அன்பின்றேல் மலர் வாடும் என்ற நிலையில் இல்லை...அதுக்குத்தானே வண்டுடனோ...இல்ல இன்னுமொரு மலருடனோ...வாழ வாழ்வு அமையலாம்....! ஆனால் குருவிக்கு அப்படியல்ல நிலை...நினைத்த வாழ்வு... இல்லை.. தான் கொண்ட அன்பு போதும் வாழ்வை வாழ்ந்து முடிக்க..இன்னொரு மலரையோ குருவியையோ தேடாதுகள்...காரணம் இது அன்புக்கான தேடல்...காமத்துக்கானதல்ல...! வாழ்வுக்கு அன்பு அவசியம்...காமமல்ல...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :!:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :!:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

