04-07-2005, 09:21 PM
இது யார் குற்றம்? என் குத்தமா? என் குத்தமா யாரை நானும் குத்தம் சொல்ல? மதனண்ணா நான் கஸ்ரப்பட்டு குருவியண்ணா எழுதினதுக்கு கருத்தெழுதினா நீங்க அத அரட்டையெண்டு மாத்திட்டீங்கள். சரி ஏதோ நீங்க செய்தா நல்லதுக்குத்தான். ஆனா இப்ப திரும்ப குருவியண்ணா ஏதோல்லாம் எழுதியிருக்கிறாரு. அதமட்டும் விட்டுட்டீங்க இது நியாயமா? இனிமேலாவது ஓரவஞ்சனை காட்டாதேங்கோ அண்ணா.
குருவியண்ணா அம்மா பிள்ளையைக் காதலிப்பது அதான் பாசம் அதுக்கும் ஆண் பெண் காதலுக்கும் வித்தியாசம் தானேயண்ணா? நீங்கள் எழுதினதில தேவதாசை எல்லாம் போட்டதால நான் நினைச்சன் அது ஆண் பெண் காதலைத்தான் அந்தக் குருவியும் மலரிட்ட கொண்டிருகஇகெண்டு? அப்ப நீங்கள் இப்ப எந்தக் காதலத்தான் அதில சொல்லியிருக்கிறீங்கள். நான் விளங்கிக் கொண்டதுக்குத்தானே கருத்தெழுதினான். விமர்சனத்த ஏத்துக் கொள்ளாமல் ஏதேதோ எல்லாம் எழுதுறீங்களண்ணா.