09-12-2003, 01:33 PM
சேது சொல்லுறது உண்மை பாருங்கோ..உந்த விசயங்களுக்குள்ள நிறைய நகைச்சுவை இருக்குது.. கொஞ்சம் பொறுத்துப் பார்ப்போம் ! விசயங்கள் வெளி வந்தாப்பிறகுதான் தெரியும் யாரு ஜோக்கர் என்டு ...................!!!!!!!!!!!!!!!!!!

